• 很差
  • 较差
  • 还行
  • 推荐
  • 力荐
暂无评分
 分享

剧情介绍

அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.  ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.  இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.  展开全部

我要评分

给【撒旦:黑暗】打分
  • 很差
  • 较差
  • 还行
  • 推荐
  • 力荐
暂无评分
 如无法播放,未更新少集,试换播源  如无法播放,未更新少集,试换播源

播放列表

猜你喜欢

  • 6.0

    完全饲育:专属女仆

    Kanzen naru shiiku: Meido for you,Maid for you

  • 3.0

    天蛾人

    Bálint·Egri

  • 4.0

    天降神犬2

    简宁·特纳,莱斯莉·安·华伦,乔纳森·特兰

  • 5.0

    天皇

    汤米·李·琼斯,安龙·杰克森,伊武雅刀,初音映莉子,西田敏行,桃井薰,火野正平,羽田正义,马修·福克斯

  • 4.0

    天才麻将少女 电影版

    滨边美波,浅川梨奈,佐野日向子,菊地麻衣,吉崎绫,长泽茉里奈,武田玲奈,山田杏奈,夏菜,志水彩乃,冈本夏美,真岛优,古畑星夏,山地真理,玉城裕规,长谷川朝晴,星名美津纪,小篠恵奈,永尾玛利亚,柴田杏花,加村真美,樋口柚子,广田爱佳,大西亚玖璃,金子理江

  • 8.0

    天草四郎时贞

    三国连太郎,平干二朗,佐藤庆,毛利菊枝,河原崎长一郎,加藤嘉,大友柳太朗,千秋实,佐佐木孝丸,三户部须惠,大川桥藏,丘里美

  • 9.0

    踢出一片天

    拳霸家族(港),泡菜拳霸(台),The Kick

  • 6.0

    太阳和玫瑰

    中村贺津雄,久我美子,石浜朗,三宅邦子,泽村贞子,田中晋二,有田紀子,渡辺鉄弥

相关推荐

神马电影网提供: 电影 连续剧 综艺 动漫 理论片 短剧

免责声明:来源于互联网相关站点自动搜索采集信息,若本站收录的资源侵犯了您的权益,请发留言至"版权留言",我们会及时删除侵权内容,谢谢合作!

搜索地图:RSS- 百度XML-必应XML-神马XML-GoogleXML-360XML-搜狗XML

Copyright © 2012-2026 神马电影网 110dy.com All Rights Reserved.

RSS订阅 百度蜘蛛 谷歌地图 神马爬虫 搜狗蜘蛛 奇虎地图 必应爬虫